Madel Oruwa
- காலகட்டம்
- Historical
- திகதி/காலம்
- 2025-10-27
- பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள்
- Wooden
- அளவுக் குறியீடுகள் (பரிமாணங்கள்)
- L - 1075cm W - 80cm H - 95cm
- பதிவு எண்
- MAMG/2009/W/03
முழுமையான விளக்கம்
இலங்கையில் கடல்சார் தொழில் நடைபெறும் இடங்களில் பெருமளவில் இவ் வகை படகுகள் காணப்பட்டன. மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் வலை வீசுவதற்குப் பயன்படுத்தியமையால்இப் பெயர் ஏற்பட்டது. மீன்பிடிப்பதற்காக ஒன்று அல்லது இரண்டு படகுகள் பயன்படுத்தப்படும். குறைந்தது பத்து நபர்கள் காணப்படுவர். இது இடத்துக்கு இடம் வேறுபடும். பாதுகாக்கப்பட்ட ஒரு கட்டுமரம் நூறுவருடங்களுக்கு முந்தையதாகும். இக் கட்டுமரத்திற்கு பயன்படுத்தப்பட்ட மரம் “ஈரப்பலாஇஆநனயை னுரடியைஇ னுழஅடிய' எனும் வகைகளைச் சேர்ந்தது.