முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்க

Brick

Maritime Archaeology Museum Maritime History Colonial
காலகட்டம்
Colonial
திகதி/காலம்
2025-10-17
பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள்
Clay
அளவுக் குறியீடுகள் (பரிமாணங்கள்)
L-28.8cm, W-20.6cm, H-9cm
கண்டெடுக்கப்பட்ட தளம்
Avondstar shipwreck
பதிவு எண்
MMG/2009/B/22

முழுமையான விளக்கம்

இது கட்டிடங்கள் அமைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் இது அவொண்ட்ஸ்ரர் கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அத்துடன், இது அக் கப்பலின் சமையலறை அல்லது வேறு ஏதேனும் பகுதியை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது என்பதை நிரூபிக்கும் சான்றாகவும் உள்ளது. செங்கல்லில் காணப்படும் இள மஞ்சள் நிறமானது களிமண்ணில் சுண்ணாம்பு உள்ளமையை காட்டுகின்றது. எனவே, அது அதிகளவில் ஆற்றுப் பள்ளத்தாக்கில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணில் செய்யப்பட்டதாகும். மஞ்சள் செங்கற்கள் நெதர்லாந்தில் செய்யப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை.