The Bodhisattva Avalokiteshvara
- காலகட்டம்
- Historical
- திகதி/காலம்
- 2025-11-14
- பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள்
- Fiber
- பதிவு எண்
- MAMG/2009/RE/25
முழுமையான விளக்கம்
இது வெலிகம் குஸ்டராஜகல என்று அழைக்கப்படும் போதிசத்வ அவலோகிதேஸ்வரரின் சிலையின் ஓர் அமைப்பாகும்.சில நோய்களின் நிவாரணத்திற்காக அவலோகிதேஸ்வரர் வழிபாடு இலங்கையில் செய்யப்பட்டது. மாலுமிகளால் வணங்கப்படும் அவலோகிதேஸ்வரின் இந்தச் சிலை புடைப்பியல் பொறிப்பு முறையில் செய்யப்பட்டிருக்கும். இதன் உயரம் 12 அடி ஆகும். தொழுநோய் மற்றும் தூரத்துப் பயணங்களின் போது நிகழக்கூடிய ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றும்படி இவரை வழிபட்டதாகக் கூறப்படுகின்றது. இச்சிலையின் செய்முறைப்படி இது ஓம் 10ம் நூற்றாண்டு காலத்தில்
வரலாற்றுப் பின்னணி
According to the iconographic style, this image could date back to the period between the 9th and the 10th centuries.