Kattudel Oruva
- காலகட்டம்
- Historical
- திகதி/காலம்
- 2025-10-09
- பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள்
- Wooden
- அளவுக் குறியீடுகள் (பரிமாணங்கள்)
- L-990cm, W-80cm, H-58cm
- பதிவு எண்
- MAMG/W/2
முழுமையான விளக்கம்
25அடியை விட கூடுதலான நீளமும் சுமார் 3 அடி அகலமும் கொண்ட பெரியதொரு விசேட படகு ஆகும். நீர்கொழும்பு, மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் பொதுவாகக் காணலாம்.இதை கூடுதலாக கடற்கழிகளில் வலை வீசிச் செய்யும் மீனபிடித்தலில் பாவிக்கின்றனர் இப்படகை தண்ணீரில் விட்டபின் மரக்கட்டைகள் சிலவற்றை இதில் ஏற்றுவதன் மூலம் படகின் சமநிலை காப்பாற்றப்படும். ஏற்றக்கூடிய மரக்கட்டைகளின் எண்ணிக்கை ஏறி இருக்கும் பிரையாணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது. இப் படகின் முன்பாகத்தில் கொள்ளாவ எனும் பகுதி பொருத்தப்படும்.