முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்க
Porcelain Dish Fragment — Maritime Archaeology Museum

Porcelain Dish Fragment

Maritime Archaeology Museum Trade and Commerce Colonical
காலகட்டம்
Colonical
திகதி/காலம்
2025-10-09
பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள்
Porcelain
அளவுக் குறியீடுகள் (பரிமாணங்கள்)
L-22.2cm, W-13cm, H-7.5cm, THK-6mm
கண்டெடுக்கப்பட்ட தளம்
Maha Rawana site
தற்போதைய இருப்பிடம்
Galle > Maritime Archaeology Museum > Gallery 01 > Cabinet 10
பதிவு எண்
IS/SP/00001/0014

முழுமையான விளக்கம்

இப்பாத்திரமானது ராவணகோட்டையின் அருகில் உள்ள கடற்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பீங்கான் படகுகளில் பயணம் செய்யும்போது திரவவகையான உணவுகளை கொண்டு செல்லப் பயன்பட்டது.
வரலாற்றுப் பின்னணி From the excavation conducted at the Maha Ravana Rock site in 2009
சுவாரஸ்யமான உண்மைகள் This vase has a blue pattern that looks like roses.